ترجمة معاني سورة النّاس باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف.

(அவன்) மக்களின் அரசன்,
(அவன்) மக்களின் வணக்கத்திற்குரிய இறைவன்,
வீண் எண்ணங்களை ஏற்படுத்தி, (பின்னர்) மறைந்து கொள்பவனின் தீங்கை விட்டும்( அந்த இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).
மக்களுடைய நெஞ்சங்களில் அவன் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.
(இத்தகையவர்கள்) ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கின்றனர்.